தேனிக்குள் நுழையவிட மாட்டோம்!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தங்கத் தமிழ்செல்வன், நியூட்ரினோ திட்டத்தை தேனிக்குள் நுழையவிட மாட்டோம். இவர்கள் அனுமதி கொடுக்கவில்லையென்றால் என்ன, நீதிமன்றம் சென்று ஆர்பாட்டம் நடத்த அனுமதி பெறுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.