ஜேர்மனியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஜேர்மனி முன்சன் நகரில் இந்தியாவில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அற வழி ஆர்ப்பாட்டம்   மத்தியில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது.ஸ்டெர்லைட் , நியூட்ரினோ, சாகர் மாலா, கெயில், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ,ஆறுகளை இணைக்க வேண்டும், தங்களுடைய வாக்குகளை விற்க கூடாது என்பதை மையப்படுத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக   இவ் போராட்டம் இடம்பெற்றது.

Powered by Blogger.