மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேசிய கமல், 'நான் கமல்ஹாசனாக இங்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். இந்த மக்கள் போராடும் வேப்பமரமே இப்போது எனக்கு மையம். இந்த மக்களுக்கே என ஆதரவு. மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை' என்றார்.
Powered by Blogger.