தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு..!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை இன்று
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை தூத்துக்குடியில் இரண்டு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.