மாணவர் சேர்க்கையில் முறைகேடு!

மாணவர் சேர்க்கையில் விதிமுறைகளை மீறி சில
கல்லூரிகள் செயல்படுவதாகப் பல்கலைக்கழகத்தின் மூட்டா சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. விண்ணப்பப் படிவங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நன்கொடை பெற்றுக்கொண்டு ஸ்பாட் அட்மிஷன், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.  
Powered by Blogger.