அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு!

நாடாளாவிய ரீதியில் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் எட்கா உடன்படிக்கை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.