பாவனைக்கு பொருத்தமற்ற 25 ஆயிரம் கிலோ கிராம் வெங்காயம் மீட்பு!

நுகர்வுக்குப் பொருத்தமற்ற 25 ஆயிரம் கிலோ கிராம் வெங்காயம் நுகேகொடை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன
குறித்த வெங்காயம் விற்பனைக்காகத் துப்பரவு செய்து கொண்டிருந்த போது, பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.