எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை!

மாகந்துர - கோனவில பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த  நபர்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த சுமார் 70 ஆயிரம் ருபாவினை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விவாரணைகளை கோனவில பொலிஸார் மேற்கொண்டு வருகிறார். 
Powered by Blogger.