நாடளாவிய ரீதியில் 25 உபநகரங்கள் அபிவிருத்தி!

நாடளாவிய ரீதியில் 25 உபநகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக 25 மாவட்டங்களில் இருந்தும் 25 உபநகரங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு  நடைமுறைப்படுத்துகிறது.

Powered by Blogger.