யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் 2 பேர் கைது !

யாழ்ப்பாணம் - பலாலி பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காவற்துறை அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 
  

Powered by Blogger.