முள்ளிவாய்க்கால் படுகொலை- வல்லையிலிருந்து ஊர்திப்பவனி!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவுபடுத்தும் தீப ஊர்திப் பவனி  வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.