சுதுமலை அம்மன் ஆலய தீர்த்த உற்சவம்!

மானிப்பாய் சுதுமலை சிறி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் விளம்பி வருட
வைகாசிப்பெருவிழாவின் தீர்த்தத்திருவிழா இன்று(29) காலை இடம்பெற்றது.
Powered by Blogger.