இலங்கை - ருவண்டா இடையில் பதுகாப்புத் துறை ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் ருவண்டாவுக்கு இடையில் பதுகாப்பு துறையில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த,  இதுத் தொடர்பிலான யோசனைகள் உள்ளடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு, அமமச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Powered by Blogger.