எதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் கருத்தரங்கு!

எதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 17ஆம் திகதி கருத்தரங்கொன்றை நடத்தவுள்ளது.

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களது தயாரிப்புக்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.

உள்ளுர் தயாரிப்புக்களுக்கு பெறுமதிசேர் சேவைகளை உள்ளடக்குவதும் இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
Powered by Blogger.