லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் !

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை  அதிகரிக்கப்படவுள்ளது. 

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதேநேரம் ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.
Powered by Blogger.