மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

மலையக ரயில் சேவையில் ரம்புக்கன - பதுளை இடையிலான ரயில் சேவை நேற்று இரவு முதல் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.