மிரிஸ்ஸ கடற்பரப்பில் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்!

வெலிகம  மிரிஸ்ஸ கடற்பரப்பில் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 கடல் வள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.கே பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

 இதனுடன், தெஹிவளை  கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பரப்பில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களும் அகற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.