உருத்திரபுரம் பற்றிமா தேவாலயத்தில் நினைவேந்தல் திருப்பலி!

கிளிநொச்சி, உருத்திரபுரம் பற்றிமா தேவாலயத்தில் இன்று சரத்ஜீவன் அடிகளதும், இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளினதும் நினைவேந்தல் திருப்பலி நடைபெற்றது.

 அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், சரத்ஜீவன் அடிகளின் குடும்பத்தினர், மக்கள் எனப் பலர் அதிபல் கலந்து கொண்டனர்.

 சரத்ஜீவன் அடிகளின் சிலைக்கும், உயிரிழந்த மக்களின் நினைவுத்தூபிக்கும் சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.


Powered by Blogger.