உயிரிந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய இந்துவின் மைந்தர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.Powered by Blogger.