டிப்பர் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு,  முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.