திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு!
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை