கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.