"மரணம் முடிவல்ல" இறுவட்டின் விற்பனையால் முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண
வெளியீட்டுப்பிரிவினால் வெளியீடு செய்யப்பட்ட  மரணம் முடிவல்ல  மூங்கில்  காற்றின்  இசையிது இறுவட்டின் பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தின் மூலம் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் வசிக்கின்ற 57 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கப்பட்டது இந்த இறுவட்டை வெளியிடுவதற்கு அனுசரனை வழங்கிய #கயல்லதா அவர்களுக்கும் இவ் இறுவட்டு உருவாக்கத்திற்கு உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் #தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் #ஆவணவெளியீட்டுப்பிரிவு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Powered by Blogger.