திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று மாலை 5.45 மணிக்கு இடம்பெற்றது.

எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கலந்து பொதுச் சுடரை ஏற்றினார்.

Powered by Blogger.