இன்று மலையக கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் !

மலையக பிரதான கட்சிகள் இரண்டின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் இன்று  நடைபெறவுள்ளன.   அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ள அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளது.

No comments

Powered by Blogger.