கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது!

வவுனியா ஓமந்தை பகுதியில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த 70 கிலோ கிராம் கேரள கஞ்சா, காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இந்த கஞ்சா தொகையை கொழும்பிற்கு கொண்டுவர ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே சிக்கியுள்ளது.   இதனுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.