தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பம்!

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம், பூட்டான மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.இலங்கை சார்பாக 83 வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகள் இருதினங்களாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.