`காவிரி நீர் கிடைக்காது' - வைகோ வேதனை!

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ, `கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கப் போவதில்லை, அவர்கள் நமது உரிமைகளை மதிக்கப் போவதுமில்லை.நாம் நமது உரிமைகளைப் பெறமுடியாது. நடுவர்மன்ற இறுதி தீர்ப்புதான் பாதுகாப்பானது’என்றார்.
Powered by Blogger.