`இந்தப் படத்தில் நடித்ததால் மிரட்டுகிறார்கள்'!

`18.05.2009' என்ற படத்தில் நடித்ததற்காக என்னை
மிரட்டுகின்றனர் என்று நடிகை தன்யா கண்கலங்கினார். மேலும் அவர், ’எனக்கு பலவகையில் மிரட்டல்கள் வருகின்றன. இருப்பினும் அதைத் தைரியமாக எதிர்கொள்வேன்’ என்றார். இது இலங்கையில் நடந்த போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.