தென்மாகாணத்தில் இரண்டாவது வர்த்தக வலயம் ஆரம்பம்!

தென் மாகாணத்தில் இரண்டாவது வர்த்தக வலயத்தை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இது அமைக்கப்படவுள்ளது. காலி ஹபராதுவ புதிய செயலாளர் அலுவலக கட்டடத்தொகுதி நேற்று காலை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
Powered by Blogger.