ஊவா மாகாணத்தில் தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

ஊவா மாகாணத்தின் அரச மருத்துவமனைகளின் தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த நோயளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
அரச தாதியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் அரச சலுகைகள் நேர்த்தியான முறையில் கிடைக்கப்பெறாமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

Powered by Blogger.