"மரணம் முடிவல்ல" இறுவட்டு முன்னோட்டம்.!


முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவலைகளைச்சுமந்து கயல்லதா அவர்களின் அனுசரனையில் தமிழன் றாகவா யது அவர்களின் இயக்கத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவணவெளியீட்டுப்பிரிவு வெளியிடுகின்ற மரணம் முடிவல்ல மூங்கில் காற்றின் இசை இறுவட்டு எதிர்வரும் 16:05:2018 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கடற்கரை கப்பலடியில் வெளியிடப்பட இருக்கின்றது . இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு மாபெரும் மனிதப்படுகொலையை ஆவணப்படுத்தும் இம்முயற்சியில் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Powered by Blogger.