முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வேம்படி மாணவிகள் வகுப்பறைகளில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.
 ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.


Powered by Blogger.