இலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்!

பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.

நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க பசுபிக் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போது குழுவினர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டளவில் இலங்கை நிலக்கண்ணி வெடியற்ற நாடாக தரமுயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
Powered by Blogger.