முற்றத்தில் விளையாடிய குழந்தை கிணற்றில் விழுந்து பலி!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் மரதங்கடவல, கிரிபாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது, குழந்தையின் தாய் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.