சமூக வலைத்தளங்களை தடை செய்யும் ஜனாதிபதி!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தாம் ஒருபோதும்

இடமளிக்கப்போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் ஊடகயவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.