கரந்தேனிய பிரதேச சபை உபதலைவர் சுட்டு கொலை

 கரந்தேனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனல்ட் சம்பத்
இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஊரகஸ்சந்தி பகுதியில் வைத்து நேற்று இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் போட்டியிட்டு பிரதேச சபைக்கு தெரிவாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.