விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும் – தவராசா

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்தனது பதவியை
இராஜினாமா செய்ய வேண்டுமென, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.
வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, வட மாகா முதலமைச்சர் பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம் நேற்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு வெட்கம் இருந்தால், அவர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும். ஊழல் மோசடி குற்றஞ்சாட்டி, டெனீஸ்வரனை அமைச்சர் பதிவியில் இருந்து விலக்கியமையால், அவர் டொலோ கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.