கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர கடற் பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.