நிச்சயம் நான் அரசியலுக்கு வரமாட்டேன்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தமிழின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, நிச்சயம் நான் அரசியலுக்கு
வரமாட்டேன் என்றும் அரசியல் அறிவு எனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நன்மைக்காக மக்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரது இந்த குணத்தாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நிரூபர், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று விஜய் சேதுபதியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி, "நிச்சயம் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் அறிவு எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் சிந்தனை கூட என்னிடம் இல்லை" என்று வெளிப்படையாக கூறினார்

ஆனால் மக்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது, அவர்களுக்கு நல்லது செய்ய யாராவது நல்ல நபர் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு இருக்கும். அரசியல் அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்திற்கு சென்று அமர ஆசைப்படக்கூடாது.
தமிழின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, நிச்சயம் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் அரசியல் அறிவு எனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நன்மைக்காக மக்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரது இந்த குணத்தாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நிரூபர், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று விஜய் சேதுபதியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி, "நிச்சயம் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் அறிவு எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் சிந்தனை கூட என்னிடம் இல்லை" என்று வெளிப்படையாக கூறினார்

ஆனால் மக்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது, அவர்களுக்கு நல்லது செய்ய யாராவது நல்ல நபர் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு இருக்கும். அரசியல் அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்திற்கு சென்று அமர ஆசைப்படக்கூடாது
Powered by Blogger.