வடிகாலமைப்பு ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு !

நூற்றுக்கு 25 சதவீத வேதன அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் இன்று காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

 அதேபோல் , தமது உறுப்பினர்கள் மேலதிக நேரம் மற்றும் வார இறுதி பராமரிப்பு செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாக  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.