செல்வம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

ஒரு பீங்கான் பாத்திரத்தில் 9 எலுமிச்சை வைத்து......அதாவது எட்டு எலுமிச்சை பழத்தின் நடுவே, ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்...இந்த பீங்கான் பாத்திரத்தை  அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்...அது கெடவும் கெடாது அதே வேளையில், வீட்டில் நல்ல செல்வம் கொழிக்கும்..


நாம் தினமும் பயன்படுத்தும் இடம்.. அதாவது நாம் படிக்கும் இடமாக இருக்கலாம்..  அல்லது வேலை செய்யும் இடமாக இருக்கலாம்..அந்த இடத்தில் மூன்று எலுமிச்சை  பழத்தை வைத்துக் கொள்வது நல்லது

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது...

நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு பச்சை எலுமிச்சை பழத்தை  பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்த வுடன் அந்த பழம் காய்ந்து  இருந்தா, நம்மை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்பது பொருள்...

மேலும் சிறந்த வழி....

ஒரு உப்பு பரப்பிய தட்டின் நடுவே ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக அறுத்து வைக்க வேண்டும்..

இந்த தட்டை கட்டில் அடியில் வைத்து மறுநாள் காலை எழுந்தவுடன், அந்த எலுமிச்சை பழத்தை கையால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து வெளியில் தூக்கி எரிய வேண்டும்....இவ்வாறு செய்து வந்தால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் பறந்து சென்றுவிடும்.
Powered by Blogger.