நாயை சோதனையிட்ட சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்!

குவைத் நாட்டு தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஐவரை தாக்கியுள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் குவைத் நாட்டு தம்பதியினரின் நாயினை சோதனை செய்ய முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த தம்பதியினர் சோதனை செய்ய முற்பட்ட சுங்க அதிகாரிகளை தாக்கியுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.