பாழடைந்த காணியில் இருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

பதுளை – வில்பொ!ல பிரதேசத்தில் காணியொன்றில் இருந்து 3 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதுளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று காலை கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளை காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.