மணியந்தோட்ட குளத்திலிருந்து ஷெல் மீட்ப்பு!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் குளம் ஒன்றுக்கு ள்ளிருந்து புகை வந்ததை தொடர்ந்து நேற்றும் இன் றும் குறித்த குளம் அகழப்பட்டு சோதனையிடப்பட் டிருக்கிறது.

மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெரு பகுதியில் உள் ள அம்மன் குளம் நல்லூர் பிரதேச செயலகத்தினா ல் பிரதேச மக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப் பட்டு வருகிறது.

இந்த புனரமைப்பு பணிகளின்போது கடந்த 19ம் தி கதி வியாழக்கிழமை குளத்திற்குள் இருந்து திடீரெ ன புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதேச செ யலக அதிகாரிகளால் பணிகள் நிறுத்தப்பட்டது.

பின்னர் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப்படையி னருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிம ன்ற அனுமதி பெறப்பட்டு நேற்றும் இன்றும் குறித்த குளத்தை விசேட அதிரடிப்படை சோதித்தது.

இதன்போது நேற்றய தினம் போர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட எறிகணை ஒன்று பழுதடைந்த நிலை யில் மீட்கப்பட்டது. அதிலிருந்த வெடிமருந்தே உரா ய்வின்போது தீ பற்றி புகை வந்துள்ளது.

இதனையடுத்து இன்றும் குளத்தை ஆய்வு செய்தி ருந்த விசேட அதிரடிப்படையினர் வேறு வெடி பொ ருட்கள் எதனையும் மீட்கவில்லை.  இதனையடுத்து புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கவுள்ளது 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.