அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக வழக்கு!

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு
நீதிமன்றத்தில் வரைபு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்குக்கு முக்கிய காரணம் அமைச்சர் அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்ததே என்பது குறிப்பிடதக்கது.
Powered by Blogger.