சக்சஸ் ரூட்டில் சிவகார்த்தி!!
சீமராஜா படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமைகளைக் கைப்பற்றியுள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு திரைப்படம் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தின் கதையும் அது எடுக்கப்படும் விதமுமே அது யாருக்கான படம் என்பதைத் தீர்மானிக்கிறது. தங்களது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் விதமாகப் படங்களைத் தேர்வு செய்து நடிப்பது முன்னணி கதாநாயகனின் பணியாக உள்ளது. அது அனைத்து நடிகர்களுக்கும் சாத்தியமில்லை என்றாலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்கின்றன. திரைத்துறைக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே அந்த இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானதால் தமிழ்மக்களின் குடும்பங்களுக்குள் ஒருவராக நுழைவது அவருக்கு எளிமையாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைக்கும்
அதில் சென்னை ஏரியா உரிமையை எஸ்பிஐ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மதுரை, ராமநாதபுரம் ஏரியா உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் சார்பில் ஜி.என்.அழகர்சாமி பெற்றுள்ளார். செங்கல்பட்டு ஏரியா உரிமை, எம்.எஸ்.எம் மூவி டிரேடர்ஸ் - எம்.செண்பகமூர்த்திக்குக் கிடைத்துள்ளது. வடஆற்காடு, தென்ஆற்காடு பகுதியின் உரிமையை எஸ்.பிக்சர்ஸ் ஜி.ஸ்ரீனிவாசன் பெற்றுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதியின் உரிமையை வி.ஸ்ரீகருணாகர ராஜாவின் ஸியோன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளின் விநியோக உரிமை போஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் செல்வகுமாருக்கும் சேலம் உரிமை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கே.செந்திலுக்கும் கிடைத்துள்ளது. கந்தசுவாமி ஆர்ட்ஸ் சென்டர், ராஜ மன்னார் கோவை உரிமையை கைப்பற்றியுள்ளார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை