மிகப்பெரிய ஆலமரம் சரிந்ததில் வீடுகள் சேதம்!

குடியிருப்புத் தொகுதியொன்றின் மீது, இன்று காலை பெரிய
ஆலமரமொன்று சரிந்து விழுந்ததில் குடியிருப்புத் தொகுதியின் ஒரு பகுதியும், தோட்ட காளியம்மன் ஆலயமும் முற்று முழுதாக சேதமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சேதமடைந்த வீடுகளில் இருந்த மக்கள், தத்தமது உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.