மீண்டும் யாழ் செம்மணிப் பகுதியில் எலும்புக்கூடு அகழ்வு பணி!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி அமைக்கும் பணிகள் மேற்கோண்டபோது மனித எலும்புக்கூடொன்று அண்மையில் தென்பட்டது

இந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் முன்னிலையில் , இந்த குழியை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 


Powered by Blogger.