யாழில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்திக்குத்து!

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கத்தி வெட்டில் முடிந்தது. இதில் இரண்டு பிள்ளைகளின் தாயார் காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை நாரந்தனை அண்ணா வீதிப் பகுதியில் நடந்துள்ளது.

கத்தி வெட்டுக்கு இலக்கான பெண் யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.